திரும்பப் பெறுதல் கொள்கை (Refund Policy)
சட்டவிளக்கு ஒரு டிஜிட்டல் சந்தா தளம் என்பதால், கீழ்க்கண்ட கொள்கைகள் பொருந்தும்:
சந்தா ரத்து
நீங்கள் உங்கள் சந்தாவை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். ரத்து செய்த பின்னரும், நீங்கள் ஏற்கனவே பணம் செலுத்திய காலம் முடியும் வரை இதழ்களைத் தொடர்ந்து வாசிக்கலாம்.
பணம் திரும்புதல்
- ஒருமுறை சந்தா செலுத்தி இதழை வாசிக்கத் தொடங்கிய பின்னர், அந்த மாதத்திற்கான கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.
- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உங்கள் கணக்கிலிருந்து இரண்டு முறை பணம் எடுக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் எங்களுக்குத் தெரிவிக்கவும். அத்தகைய சூழலில் கூடுதல் தொகை திரும்ப வழங்கப்படும்.
தொடர்புக்கு
பணம் தொடர்பான ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் support@sattavillaku.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
